Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
V STD -SS- TERM 3 - கல்வி உரிம ...
0
%
0
0
0
Back
Restart
கல்வி _____ நம்பிக்கைகளை நீக்குகிறது..
மூட
Oops!
Okay!
நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும் போது குட்டையாக வரும் இருப்பேன். நான் யார்?
பென்சில்
Oops!
Okay!
கல்வி உரிமைச்சட்டம் - ஆண்டு ________
2009
Oops!
Okay!
பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டம் -
இலவச மதிய உணவுத் திட்டம்
Oops!
Okay!
_________ தொழிலாளர் முறை நமது நாட்டில் அனுமதிக்கப்படவில்லை.
குழந்தை
Oops!
Okay!
_________ என்பது பண்டைய இந்தியாவில் பின்பற்றிப் கொண்டிருந்த கல்வி முறையாகும்.
குருகுலம்
Oops!
Okay!
கல்வி ஒருவரின் __________ அறிவை மட்டும் குறிப்பதன்று, அதனை விட மேம்பட்ட தாகும்.
எழுத்து
Oops!
Okay!
ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி பெற உரிமை உண்டு. சரியான? தவறான?
சரி
Oops!
Okay!
அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு _________ சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
25
Oops!
Okay!
குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படி _______ ஆகும்.
கல்வி
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies