Game Preview

V STD -SS- TERM 3 - கல்வி உரிம ...

  •  Tamil    10     Public
    சரியான விடையைக் கூறுக.
  •   Study   Slideshow
  • குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படி _______ ஆகும்.
    கல்வி
  •  10
  • கல்வி _____ நம்பிக்கைகளை நீக்குகிறது..
    மூட
  •  10
  • _________ என்பது பண்டைய இந்தியாவில் பின்பற்றிப் கொண்டிருந்த கல்வி முறையாகும்.
    குருகுலம்
  •  10
  • கல்வி ஒருவரின் __________ அறிவை மட்டும் குறிப்பதன்று, அதனை விட மேம்பட்ட தாகும்.
    எழுத்து
  •  10
  • கல்வி உரிமைச்சட்டம் - ஆண்டு ________
    2009
  •  10
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு _________ சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    25
  •  10
  • _________ தொழிலாளர் முறை நமது நாட்டில் அனுமதிக்கப்படவில்லை.
    குழந்தை
  •  10
  • நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும் போது குட்டையாக வரும் இருப்பேன். நான் யார்?
    பென்சில்
  •  10
  • பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டம் -
    இலவச மதிய உணவுத் திட்டம்
  •  10
  • ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி பெற உரிமை உண்டு. சரியான? தவறான?
    சரி
  •  10