Study

தாவரங்கள் ST3, T2, sc

  •   0%
  •  0     0     0

  • மரங்கள் மற்றும் கேரட் பீட்ரூட்டில்____வேர்
    ஆணி வேர்
  • மிருதுவான நிறம் கொண்ட மலரின் பகுதி
    அல்லி வட்டம்
  • சதைப்பற்றுடன் காணப்படும் தாவர பகுதி
    கனி
  • இலைகள்______லிருந்து தோன்றுகின்றன
    தண்டு
  • நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுபவை
    வேர்
  • பச்சை நிற மலரின் பகுதி
    புல்லி வட்டம்
  • உணவாக பயன்படும் இலைகள்
    கீரைகள், முட்டைக்கோசு,
  • முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் பகுதி
    தண்டு
  • ஆணிவேர் _______வேர் எனப்படும்.
    முதன்மை வேர்
  • _____வேர் மண்ணில்ஆழமாக செல்லாது
    சல்லி வேர்
  • தாவரங்களின் சமையலறை______
    இலை
  • வேரின் வகைகள் ______ மற்றும்______
    ஆணிவேர் ,சல்லி வேர்.
  • தாவரத்தில் உள்ள பாகங்கள்
    வேர் ,தண்டு ,இலை ,பூ ,காய் ,கனி
  • மண்ணில் கொத்தாக வளரும் வேர்
    சல்லி வேர்
  • புல் நெல் வெங்காயத்தில் __வேர் உள்ளன
    சல்லி வேர்
  • மலரின் மகரந்தம் சூலகம் ____க்கு உதவி புரிகின்றன
    இனப்பெருக்கத்திற்கு
  • உணவையும் நீரையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்கு கடத்துவது
    தண்டு
  • பல விதை கொண்ட கனிகள்
    பப்பாளி, தர்ப்பூசணி ,ஆரஞ்சு ,கொய்யா
  • தாவரத்தை மண்ணில் ஊன்றி நிற்க ____உதவுகின்றன
    வேர்கள்
  • தாவரங்களில் உணவை தயாரிக்கும் பகுதி
    இலை
  • தண்டு ______நோக்கி வளரும்.
    சூரிய ஒளியை
  • இலைதுளையின் வழியாக நீர் வெளியேறுவது____
    நீராவி போக்கு
  • பேரில் உணவு சேமிப்பவை
    கேரட் ,பீட்ரூட் ,முள்ளங்கி
  • ஒரே ஒரு விதை கொண்ட கனிகள்
    மா ,தேங்காய்,பீச்
  • வேர் ________ காணப்படும்.
    தரைக்கு கீழ்
  • மலர்கள் _____மாற்றமடைகின்றன.
    கனியாக
  • தாவரத்தின் _____இல் ஒளிச் சேர்க்கை நடைபெறுகிறது
    இலை
  • தண்டில் உணவு சேமிக்கும் தாவரம்
    உருளைக்கிழங்கு ,வெங்காயம்
  • விதை இல்லாத கனி
    அன்னாசி ,வாழை
  • மண்ணில் ஆழமாக செல்லும் வேர்
    ஆணிவேர்
  • தாவரத்தின் மிக அழகான பகுதி
    மலர்