Game Preview

தாவரங்கள் ST3, T2, sc

  •  Tamil    31     Public
    தாவரத்தின் பாகங்கள் மற்றும் பணிகள்
  •   Study   Slideshow
  • தாவரத்தில் உள்ள பாகங்கள்
    வேர் ,தண்டு ,இலை ,பூ ,காய் ,கனி
  •  15
  • வேர் ________ காணப்படும்.
    தரைக்கு கீழ்
  •  15
  • வேரின் வகைகள் ______ மற்றும்______
    ஆணிவேர் ,சல்லி வேர்.
  •  15
  • மண்ணில் ஆழமாக செல்லும் வேர்
    ஆணிவேர்
  •  15
  • மண்ணில் கொத்தாக வளரும் வேர்
    சல்லி வேர்
  •  15
  • புல் நெல் வெங்காயத்தில் __வேர் உள்ளன
    சல்லி வேர்
  •  15
  • மரங்கள் மற்றும் கேரட் பீட்ரூட்டில்____வேர்
    ஆணி வேர்
  •  15
  • தாவரத்தை மண்ணில் ஊன்றி நிற்க ____உதவுகின்றன
    வேர்கள்
  •  15
  • நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுபவை
    வேர்
  •  15
  • பேரில் உணவு சேமிப்பவை
    கேரட் ,பீட்ரூட் ,முள்ளங்கி
  •  15
  • ஆணிவேர் _______வேர் எனப்படும்.
    முதன்மை வேர்
  •  15
  • _____வேர் மண்ணில்ஆழமாக செல்லாது
    சல்லி வேர்
  •  15
  • தண்டு ______நோக்கி வளரும்.
    சூரிய ஒளியை
  •  15
  • முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் பகுதி
    தண்டு
  •  15
  • உணவையும் நீரையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்கு கடத்துவது
    தண்டு
  •  15
  • தண்டில் உணவு சேமிக்கும் தாவரம்
    உருளைக்கிழங்கு ,வெங்காயம்
  •  15