Study

உணவு ST3,T2,sc

  •   0%
  •  0     0     0

  • உடலுக்கு கெடுதல் தரக்கூடிய உணவு
    கொழுப்பு நிறைந்த உணவு
  • உடலை நோயிலிருந்து பாதுகாப்பவை
    உயிர் சத்துகள் (வைட்டமின்கள்)
  • உடல் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் அவசியமானது
    உணவு
  • உடல் கட்டுமானத்திற்கு -----தேவை
    புரதம்
  • உடலில் ஆற்றலை சேமிப்பவை
    கொழுப்பு
  • தேங்காய் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து
    கொழுப்பு
  • முட்டையில் உள்ள ஊட்டச்சத்து
    புரதம்
  • ஊட்டச்சத்துக்கள் எத்தனை வகை
    ஆறு
  • சரிவிகித உணவு என்பது
    அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் இருந்தால்
  • கேரட்டில் உள்ள ஊட்டச்சத்து
    உயிர்ச்சத்து
  • நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்
    வைட்டமின் சி
  • பாலில் உள்ள வைட்டமின்
    வைட்டமின் டி
  • முளைகட்டிய தானியங்களில் _-----உள்ளது
    புரதச்சத்து
  • முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின்
    வைட்டமின் K
  • உலக உணவு தினம்
    அக்டோபர் 16
  • சாதத்தில் உள்ள ஊட்டச்சத்து
    கார்போஹைட்ரேட்
  • உடலுக்கு ஆற்றல் தருபவை
    கார்போஹைட்ரேட்
  • இந்த உணவுகள் எந்த ஊட்டச்சத்தை சார்ந்தவை
    உயிர்ச்சத்து ( வைட்டமின்கள்)
  • உடல் வளர்ச்சிக்கு உதவுபவை
    புரதம்
  • கேரட்டில் உள்ள வைட்டமின்
    வைட்டமின் A
  • ஒரு முழுமையான சரிவிகித உணவு எடுத்துக்காட்டு
    பால்
  • ஊட்டச்சத்துகளின் பெயர்கள் யாவை
    கார்போஹைட்ரேட் புரதம் கொழுப்பு உயிர் சத்துகள் தாது உப்புகள்
  • உணவை உண்ணும் பொழுது கீழே -----கூடாது
    சிந்தக்
  • அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து
    தாது உப்புகள்
  • உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துபவை
    தாது உப்புகள்
  • சூரியகாந்தி எண்ணெயில் உள்ள வைட்டமின்
    வைட்டமின் E