Study

CHESS

  •   0%
  •  0     0     0

  • பெயர் கூறு.
    கருப்பு ராஜா
  • செஸ் விளையாட்டின் தமிழ் பெயர் என்ன?
    சதுரங்கம்
  • செஸ் விளையாட்டில் எத்தனை நபர் விளையாட முடியும்?
    2
  • செஸ் அட்டையில் ஒரு வரிசையில் எத்தனை கட்டங்கள் இருக்கும்?
    8
  • காய்களின் அதிக மதிப்பு கொண்டது எது?
    ராணி
  • செஸ் அட்டையில் உள்ள மொத்த கட்டங்கள் எத்தனை?
    8×8=64
  • குதிரை காயில் அசைவு எவ்வாறு இருக்கும் )
    L வடிவில்
  • பெயர் கூறு.
    கருப்பு ராணி
  • பெயர் கூறு.
    வெள்ளை கோட்டை
  • பெயர் கூறு.
    வெள்ளை குதிரை
  • தற்பொழுது உலக சாம்பியனை தோற்கடித்த செஸ் வீரர் யார்?
    பிரஞ்கியானந்தா
  • விஸ்வநாதன் ஆனந்த் யார்?
    தமிழ்நாட்டின் பிரபல செஸ் வீரர்.
  • சிப்பாய் மற்ற அணியின் காய்களை எப்படி வெட்டும்?
    முன்னர் குறுக்குவாட்டில்
  • செஸ் விளையாட்டில் உள்ள கருப்பு காய்கள் எத்தனை?
    16
  • செஸ் விளையாட்டின் முடிவு என்று இந்நிலையை குறிப்போம்?
    Checkmate
  • கோட்டையின் நகர்வு எவ்வாறு இருக்கும்?
    நேராக
  • 2022 கான உலக செஸ் போட்டி எங்கு நடைபெறுகிறது?
    சென்னை
  • செஸ் விளையாட்டில் உள்ள வெள்ளை காய்கள் எத்தனை?
    16
  • செஸ் விளையாட்டில் ராஜாவை வெட்ட முடியுமா?
    முடியாது
  • செஸ் அட்டையில் உள்ள கட்டங்களின் நிறம் என்ன?
    கருப்பு /வெள்ளை
  • பெயர் கூறு.
    வெள்ளை மந்திரி
  • வெள்ளை மந்திரி எவ்வாறு நகரும்?
    வெள்ளை கட்டத்தில் குறுக்கு வாட்டில்
  • செஸ் விளையாட்டில் மொத்தம் எத்தனை ராஜாக்கள்? அதன் நிறங்கள் என்ன?
    2 கருப்பு /வெள்ளை
  • பெயர் கூறு.
    வெள்ளை சிப்பாய்