Game Preview

CHESS

  •  English    24     Public
    Say the answer
  •   Study   Slideshow
  • செஸ் விளையாட்டில் எத்தனை நபர் விளையாட முடியும்?
    2
  •  15
  • செஸ் விளையாட்டின் தமிழ் பெயர் என்ன?
    சதுரங்கம்
  •  15
  • செஸ் அட்டையில் ஒரு வரிசையில் எத்தனை கட்டங்கள் இருக்கும்?
    8
  •  15
  • செஸ் அட்டையில் உள்ள மொத்த கட்டங்கள் எத்தனை?
    8×8=64
  •  15
  • செஸ் அட்டையில் உள்ள கட்டங்களின் நிறம் என்ன?
    கருப்பு /வெள்ளை
  •  15
  • தற்பொழுது உலக சாம்பியனை தோற்கடித்த செஸ் வீரர் யார்?
    பிரஞ்கியானந்தா
  •  15
  • விஸ்வநாதன் ஆனந்த் யார்?
    தமிழ்நாட்டின் பிரபல செஸ் வீரர்.
  •  15
  • செஸ் விளையாட்டில் உள்ள வெள்ளை காய்கள் எத்தனை?
    16
  •  15
  • செஸ் விளையாட்டில் உள்ள கருப்பு காய்கள் எத்தனை?
    16
  •  15
  • செஸ் விளையாட்டில் மொத்தம் எத்தனை ராஜாக்கள்? அதன் நிறங்கள் என்ன?
    2 கருப்பு /வெள்ளை
  •  15
  • சிப்பாய் மற்ற அணியின் காய்களை எப்படி வெட்டும்?
    முன்னர் குறுக்குவாட்டில்
  •  15
  • குதிரை காயில் அசைவு எவ்வாறு இருக்கும் )
    L வடிவில்
  •  15
  • வெள்ளை மந்திரி எவ்வாறு நகரும்?
    வெள்ளை கட்டத்தில் குறுக்கு வாட்டில்
  •  15
  • கோட்டையின் நகர்வு எவ்வாறு இருக்கும்?
    நேராக
  •  15
  • செஸ் விளையாட்டின் முடிவு என்று இந்நிலையை குறிப்போம்?
    Checkmate
  •  15
  • செஸ் விளையாட்டில் ராஜாவை வெட்ட முடியுமா?
    முடியாது
  •  15