Study

கரிகாலன் கட்டிய க� ...

  •   0%
  •  0     0     0

  • கல்லணை குறித்த இரண்டு சிறப்புகளை க் கூறு
    உலகின் மிக பழமையான நீர் பாசன திட்டம், மணலில் அடித்தளம் அமைத்து கட்டியுள்ள கட்டிடம்
  • அரசு+ஆட்சி என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
    அரசாட்சி
  • கல்லணை எந்த கால கட்டத்தில் கட்டப் பட்டது
    இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
  • கரிகாலன் என்பதன் பொருள்
    கருகிய காலை உடையவன்
  • வைகை, கொள்ளிடம் இவற்றில் காவிரியின் முக்கிய துணையாறு எது?
    கொள்ளிடம்
  • நீர்+பாசனம் என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
    நீர்ப்பாசனம்
  • காவிரி ஆறு நான்காக பிரியும் இடத்தில் கல்லணை கட்டப் பட்டுள்ளது.நான்காக பிரியும் ஆறுகள் யாவை?
    காவிரி, கொள்ளிடம்,வெண்ணாறு,புதுஆறு
  • துயரம் இச் சொல்லின் பொருள்
    துன்பம்
  • தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மேட்டூர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    சேலம் மாவட்டம்
  • மணிமொழி, கனிமொழி இருவரும் மாமாவுடன் எங்கே சென்றனர்?
    கல்லணைக்கு சென்றனர்
  • அணைகள் இல்லை என்றால் மழை நீர் என்ன ஆகும்?
    மழை நீர் கடலில் கலக்கும்
  • கோடை காலத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும் நீர் பாசன வசதி எது?
    அணைகள்
  • கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    தஞ்சாவூர்
  • சேர சோழ பாண்டிய மன்னர்களில் கரிகாலன் எந்த மரபை சார்ந்த மன்னன்?
    சோழ மன்னன்
  • கல்லணை ______கட்டுமானத்திறனை வெளிப்படுத்துகிறது
    தமிழர்களின் கட்டுமான திறன்
  • சோழ மன்னர்களில் புகழ் பெற்ற கரிகால மன்னனின் இயற்பெயர் என்ன?
    வளவன்
  • கல்லணையைக் கட்டிய மன்னன் யார்?
    கரிகாலன்
  • காவிரி ஆற்றில் அடிக்கடி வருவது
    வெள்ளம்