Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Game Preview
கரிகாலன் கட்டிய க� ...
Game Code: 1073053
Tamil
18
Public
கல்லணை வரலாறு அறிதல்
Play
Study
Slideshow
Share
SanthoshKumar
170
Share கரிகாலன் கட்டிய கல்லணை
Class PIN
Use Class PIN to share Baamboozle+ games with your students.
Upgrade
Google Classroom
Facebook
Twitter
Save to Folder
மணிமொழி, கனிமொழி இருவரும் மாமாவுடன் எங்கே சென்றனர்?
கல்லணைக்கு சென்றனர்
15
கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
தஞ்சாவூர்
15
கல்லணையைக் கட்டிய மன்னன் யார்?
கரிகாலன்
15
சேர சோழ பாண்டிய மன்னர்களில் கரிகாலன் எந்த மரபை சார்ந்த மன்னன்?
சோழ மன்னன்
15
கரிகாலன் என்பதன் பொருள்
கருகிய காலை உடையவன்
15
சோழ மன்னர்களில் புகழ் பெற்ற கரிகால மன்னனின் இயற்பெயர் என்ன?
வளவன்
15
அணைகள் இல்லை என்றால் மழை நீர் என்ன ஆகும்?
மழை நீர் கடலில் கலக்கும்
15
கல்லணை குறித்த இரண்டு சிறப்புகளை க் கூறு
உலகின் மிக பழமையான நீர் பாசன திட்டம், மணலில் அடித்தளம் அமைத்து கட்டியுள்ள கட்டிடம்
15
கல்லணை ______கட்டுமானத்திறனை வெளிப்படுத்துகிறது
தமிழர்களின் கட்டுமான திறன்
15
கல்லணை எந்த கால கட்டத்தில் கட்டப் பட்டது
இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
15
காவிரி ஆறு நான்காக பிரியும் இடத்தில் கல்லணை கட்டப் பட்டுள்ளது.நான்காக பிரியும் ஆறுகள் யாவை?
காவிரி, கொள்ளிடம்,வெண்ணாறு,புதுஆறு
15
கோடை காலத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும் நீர் பாசன வசதி எது?
அணைகள்
15
காவிரி ஆற்றில் அடிக்கடி வருவது
வெள்ளம்
15
வைகை, கொள்ளிடம் இவற்றில் காவிரியின் முக்கிய துணையாறு எது?
கொள்ளிடம்
15
அரசு+ஆட்சி என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
அரசாட்சி
15
நீர்+பாசனம் என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
நீர்ப்பாசனம்
15
‹
1
2
›
Play for Free
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
Baamboozle+
More
How to Play
Make some teams
Take turns choosing questions
Say the answer then hit the
Check
button
Click
Okay
if the team is correct or
Oops
if not
Teams
Sign in to choose
1
2
3
4
5
6
7
8
Grid Size
Sign in to choose
8
16
24
Quiz
Sign in to choose
Classic
Questions and Power-Ups
Classic Jr
Sign in to choose
×
Sign up for a trial to unlock features.
Get Started
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies