Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
IV TAMIL முளைப்பாரி பா� ...
0
%
0
0
0
Back
Restart
மொள போட்ட- இச் சொல்லின் எழுத்து வழக்கு சொல்
முளைக்க வைத்த
Oops!
Okay!
வாங்கியாந்த-இச்சொல்லின் எழுத்து வழக்கு சொல்
வாங்கிவந்த
Oops!
Okay!
ஆட்டாந்தொழு-இந்த சொல்லின் பொருள்
ஆடு கட்டும் இடம்
Oops!
Okay!
தையலர்-என்ற சொல்லின் பொருள்
பெண்கள்
Oops!
Okay!
பொருள் தருக- மாட்டாந்தொழு
மாடு கட்டும் இடம்
Oops!
Okay!
மாட்டெரு -இச் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
மாடு+எரு
Oops!
Okay!
முளைப்பாரி பாடல் ஒரு ____பாடல்.
நாட்டுப்புற பாடல்
Oops!
Okay!
மொள போட்ட- இச் சொல்லின் எழுத்து வழக்கு சொல்
முளைக்க வைத்த
Oops!
Okay!
மணிப்பயறு- இதை பிரித்து எழுதக் கிடைப்பது
மணி+பயறு
Oops!
Okay!
ஒசந்த - இச்சொல்லின் எழுத்து வழக்கு சொல்
உயர்ந்த
Oops!
Okay!
இரண்டெழுத்து -இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
இரண்டு+எடுத்து
Oops!
Okay!
பொங்கலிட்டு- இச் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
பொங்கல்+இட்டு
Oops!
Okay!
ஊறவச்சி- இச் சொல்லின் எழுத்து வழக்கு சொல்
ஊறவைத்த
Oops!
Okay!
சிறுபயிறு இச் சொல்லின் ஒத்த ஓசை சொல்
மணிப்பயிறு
Oops!
Okay!
செவ்வா-இச்சொல்லின் எழுத்து வழக்கு சொல்
செவ்வாய்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies