Game Preview

IV TAMIL முளைப்பாரி பா� ...

  •  Tamil    15     Public
    சூழலில் உற்றுக்கேட்ட விவரங்களை புரிந்து கொள்ளுதல்
  •   Study   Slideshow
  • இரண்டெழுத்து -இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
    இரண்டு+எடுத்து
  •  15
  • பொங்கலிட்டு- இச் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
    பொங்கல்+இட்டு
  •  15
  • மணிப்பயறு- இதை பிரித்து எழுதக் கிடைப்பது
    மணி+பயறு
  •  15
  • செவ்வா-இச்சொல்லின் எழுத்து வழக்கு சொல்
    செவ்வாய்
  •  15
  • ஒசந்த - இச்சொல்லின் எழுத்து வழக்கு சொல்
    உயர்ந்த
  •  15
  • மொள போட்ட- இச் சொல்லின் எழுத்து வழக்கு சொல்
    முளைக்க வைத்த
  •  15
  • மொள போட்ட- இச் சொல்லின் எழுத்து வழக்கு சொல்
    முளைக்க வைத்த
  •  15
  • ஊறவச்சி- இச் சொல்லின் எழுத்து வழக்கு சொல்
    ஊறவைத்த
  •  15
  • வாங்கியாந்த-இச்சொல்லின் எழுத்து வழக்கு சொல்
    வாங்கிவந்த
  •  15
  • சிறுபயிறு இச் சொல்லின் ஒத்த ஓசை சொல்
    மணிப்பயிறு
  •  15
  • மாட்டெரு -இச் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
    மாடு+எரு
  •  15
  • பொருள் தருக- மாட்டாந்தொழு
    மாடு கட்டும் இடம்
  •  15
  • ஆட்டாந்தொழு-இந்த சொல்லின் பொருள்
    ஆடு கட்டும் இடம்
  •  15
  • தையலர்-என்ற சொல்லின் பொருள்
    பெண்கள்
  •  15
  • முளைப்பாரி பாடல் ஒரு ____பாடல்.
    நாட்டுப்புற பாடல்
  •  15