Game Preview

PROVERBS

  •  English    17     Public
    PROVERBS WITH TAMIL MEANINGS
  •   Study   Slideshow
  • AS YOU SOW, SO YOU REAP.
    தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
  •  15
  • AS IS THE FATHER, SO IS THE SON.
    அப்பனைப் போல பிள்ளை
  •  15
  • THE FACE IS THE INDEX OF MIND
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  •  15
  • AFTER A STORM COMES A CALM.
    புயலுக்குப் பின்னே அமைதி.
  •  15
  • A FRIEND IN NEED IS A FRIEND INDEED.
    ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
  •  15
  • A BIRD IN HAND IS WORTH TO IN THE BUSH.
    இருப்பதை விட்டு பறப்பதற்கு போகாதே.
  •  15
  • A STITCH IN THE TIME SAVES NINE
    வருமுன் காத்தல் நன்று
  •  15
  • ALL END WELL THAT BEGINS WELL
    நல்ல ஆரம்பம் நல்ல முடிவு
  •  15
  • A ROLLING STONE GATHERS NO MASS
    உருண்டோடும் கல் மேடு சேர்க்காது.
  •  15
  • A BURNT CHILD DREADS FIRE
    சூடு கண்ட பூனை அடுப்பண்டை சேராது
  •  15
  • A HEAVY PURSE MAKES A LIGHT HEART
    பணம் என்றால் பிணமும் வாயைத் பிளக்கும்
  •  15
  • A HUNGRY MAN IS AN ANGRY MAN
    பசி வந்து விட்டால் பத்தும் பறந்து போகும்
  •  15
  • A CAT MAY LOOK AT A KING
    யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்
  •  15
  • GRASP ALL LOSE ALL
    பேராசை பெரு நஷ்டம்
  •  15
  • HEALTH IS WEALTH
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  •  15
  • HASTE MAKES WASTE
    பதறாத காரியம் சிதறாது
  •  15