Edit Game
தாவரங்கள் ST3, T2, sc
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   31  Close
விதை இல்லாத கனி
அன்னாசி ,வாழை
பல விதை கொண்ட கனிகள்
பப்பாளி, தர்ப்பூசணி ,ஆரஞ்சு ,கொய்யா
ஒரே ஒரு விதை கொண்ட கனிகள்
மா ,தேங்காய்,பீச்
சதைப்பற்றுடன் காணப்படும் தாவர பகுதி
கனி
மலரின் மகரந்தம் சூலகம் ____க்கு உதவி புரிகின்றன
இனப்பெருக்கத்திற்கு
மலர்கள் _____மாற்றமடைகின்றன.
கனியாக
பச்சை நிற மலரின் பகுதி
புல்லி வட்டம்
மிருதுவான நிறம் கொண்ட மலரின் பகுதி
அல்லி வட்டம்
தாவரத்தின் மிக அழகான பகுதி
மலர்
தாவரங்களில் உணவை தயாரிக்கும் பகுதி
இலை
இலைகள்______லிருந்து தோன்றுகின்றன
தண்டு
உணவாக பயன்படும் இலைகள்
கீரைகள், முட்டைக்கோசு,
இலைதுளையின் வழியாக நீர் வெளியேறுவது____
நீராவி போக்கு
தாவரங்களின் சமையலறை______
இலை
தாவரத்தின் _____இல் ஒளிச் சேர்க்கை நடைபெறுகிறது
இலை
தண்டில் உணவு சேமிக்கும் தாவரம்
உருளைக்கிழங்கு ,வெங்காயம்
உணவையும் நீரையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்கு கடத்துவது
தண்டு
முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் பகுதி
தண்டு
தண்டு ______நோக்கி வளரும்.
சூரிய ஒளியை
_____வேர் மண்ணில்ஆழமாக செல்லாது
சல்லி வேர்
ஆணிவேர் _______வேர் எனப்படும்.
முதன்மை வேர்
பேரில் உணவு சேமிப்பவை
கேரட் ,பீட்ரூட் ,முள்ளங்கி
நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுபவை
வேர்
தாவரத்தை மண்ணில் ஊன்றி நிற்க ____உதவுகின்றன
வேர்கள்
மரங்கள் மற்றும் கேரட் பீட்ரூட்டில்____வேர்
ஆணி வேர்
புல் நெல் வெங்காயத்தில் __வேர் உள்ளன
சல்லி வேர்
மண்ணில் கொத்தாக வளரும் வேர்
சல்லி வேர்
மண்ணில் ஆழமாக செல்லும் வேர்
ஆணிவேர்
வேரின் வகைகள் ______ மற்றும்______
ஆணிவேர் ,சல்லி வேர்.
வேர் ________ காணப்படும்.
தரைக்கு கீழ்
தாவரத்தில் உள்ள பாகங்கள்
வேர் ,தண்டு ,இலை ,பூ ,காய் ,கனி