Game Preview

5ம் வகுப்பு, 2ம் பரு ...

  •  Tamil    15     Public
    மூவிடப்பெயர்களை அறிந்து கொண்டு, உரிய இடங்களில் பயன்படுத்தல்.
  •   Study   Slideshow
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... தன்னைக் குறிப்பது ---------------
    தன்மை
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... முன்னால் இருப்பவரை குறிப்பது ---------------
    முன்னிலை
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... இவ்விருவரையும்(தன்னை, முன்னால் இருப்பவர்) தவிர மற்றவற்றையும், மற்றவர்களையும் குறிப்பது-----------------
    படர்க்கை
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக.... ----------------எங்கு சென்றீர்கள்?
    நீங்கள்
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... செடியில் பூக்கள் பூத்திருந்தன. ------------ அழகாக இருந்தன
    அவை
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... இந்த வேலையை------------செய்தேன்
    நான்
  •  10
  • மூவிடப்பெயர்களை கூறுக.... குழலி படம் வரைந்தாள்.
    குழலி - படர்க்கை
  •  10
  • மூவிடப்பெயர்களை கூறுக....கதிர் நேற்று வரவில்லை
    கதிர் - படர்க்கை
  •  10
  • மூவிடப்பெயர்களை கூறுக....நான் ஊருக்குச் சென்றேன்
    நான் - தன்னை
  •  10
  • மூவிடப்பெயர்களை கூறுக....மயில் ஆடியது
    மயில் - படர்க்கை
  •  10
  • கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மூவிடப்பெயர்களை கூறுக... நான் ,நாம், யான், யாம், நாங்கள்,
    தன்மை
  •  10
  • கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மூவிடப்பெயர்களை கூறுக... நீ ,நீர் ,நீவிர் ,நீயிர் ,நீங்கள்
    முன்னிலை
  •  10
  • கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மூவிடப்பெயர்களை கூறுக.... அவன் ,அவள், அவர் ,அது, அவை
    படர்க்கை
  •  10
  • மூவிடப்பெயர்களை கூறுக.... நீங்கள் எங்கு சென்றீர்கள்?
    நீங்கள் - முன்னிலை
  •  10
  • மாற்றுப் பெயர்ச்சொல் என்றால் என்ன்?
    ஒரு பெயர்ச்சொல்லை வேறொரு பெயர் சொல்லால் குறிப்பது மாற்றுப் பெயர்ச்சொல்
  •  10