• 5ம் வகுப்பு, 2ம் பருவம் தமிழ் மூவிடப்பெயர்கள் கற்கண்டு
     Help
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... தன்னைக் குறிப்பது ---------------
    தன்மை
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... முன்னால் இருப்பவரை குறிப்பது ---------------
    முன்னிலை
  • கோடிட்ட இடத்தை நிரப்புக... இவ்விருவரையும்(தன்னை, முன்னால் இருப்பவர்) தவிர மற்றவற்றையும், மற்றவர்களையும் குறிப்பது-----------------
    படர்க்கை
  • Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
    Try slideshows
  • Your experience on this site will be improved by allowing cookies.