Edit Game
5ம் வகுப்பு, 2ம் பரு ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   15  Close
மாற்றுப் பெயர்ச்சொல் என்றால் என்ன்?
ஒரு பெயர்ச்சொல்லை வேறொரு பெயர் சொல்லால் குறிப்பது மாற்றுப் பெயர்ச்சொல்
மூவிடப்பெயர்களை கூறுக.... நீங்கள் எங்கு சென்றீர்கள்?
நீங்கள் - முன்னிலை
கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மூவிடப்பெயர்களை கூறுக.... அவன் ,அவள், அவர் ,அது, அவை
படர்க்கை
கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மூவிடப்பெயர்களை கூறுக... நீ ,நீர் ,நீவிர் ,நீயிர் ,நீங்கள்
முன்னிலை
கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மூவிடப்பெயர்களை கூறுக... நான் ,நாம், யான், யாம், நாங்கள்,
தன்மை
மூவிடப்பெயர்களை கூறுக....மயில் ஆடியது
மயில் - படர்க்கை
மூவிடப்பெயர்களை கூறுக....நான் ஊருக்குச் சென்றேன்
நான் - தன்னை
மூவிடப்பெயர்களை கூறுக....கதிர் நேற்று வரவில்லை
கதிர் - படர்க்கை
மூவிடப்பெயர்களை கூறுக.... குழலி படம் வரைந்தாள்.
குழலி - படர்க்கை
கோடிட்ட இடத்தை நிரப்புக... இந்த வேலையை------------செய்தேன்
நான்
கோடிட்ட இடத்தை நிரப்புக... செடியில் பூக்கள் பூத்திருந்தன. ------------ அழகாக இருந்தன
அவை
கோடிட்ட இடத்தை நிரப்புக.... ----------------எங்கு சென்றீர்கள்?
நீங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக... இவ்விருவரையும்(தன்னை, முன்னால் இருப்பவர்) தவிர மற்றவற்றையும், மற்றவர்களையும் குறிப்பது-----------------
படர்க்கை
கோடிட்ட இடத்தை நிரப்புக... முன்னால் இருப்பவரை குறிப்பது ---------------
முன்னிலை
கோடிட்ட இடத்தை நிரப்புக... தன்னைக் குறிப்பது ---------------
தன்மை