Game Preview

4-பண்படுத்தும் பழம ...

  •  Tamil    16     Public
    சொல்லக் கேட்டு எழுதுதல்
  •   Study   Slideshow
  • படம் பார்த்து பழமொழியை கண்டு பிடி
    யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
  •  15
  • நாய் ,சிறுவன் ,கல் இந்த படங்கள் மூலம் நீ அறிந்த பழமொழியை கூறு
    நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
  •  15
  • உழவர் , வயல் ,அறுவடை ,தூற்றுதல் ,காற்று இந்த வார்த்தைகள் மூலம் அறியும் பழமொழி என்ன ?
    காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
  •  15
  • இந்த படத்தில் வரும் பழமொழி என்ன ?
    ஆலும் வேலும் பல்லுக்குறுதி
  •  15
  • இப் பழமொழியில் நாளும் இரண்டும் என்பது எதனை குறிக்கும்
    நாலடியார் பாடல் ,திருக்குறள் பாடல்
  •  15
  • நாலடியார் பாடல் எத்தனை அடிகள் கொண்டது ?
    4 அடி பாடல்
  •  15
  • ஆடிக் காற்றில் எது பறக்கும் ?
    அம்மி
  •  15
  • இப் படம் உணர்த்தும் பழமொழியின் பொருள் என்ன ?
    ஆடி மாதம் காற்று பலமாக அடிக்கும்
  •  15
  • பழமொழிக்கு உரிய படத்தைக் கண்டு பிடி ?நாயைக் கண்டால் கல்லை காணோம்
    A
  •  15
  • பழமொழிக்கு உரிய படத்தைக் கண்டு பிடி ?மணியோசை என்ற பழமொழி
    B
  •  15
  • பழமொழிக்கு உரிய படத்தைக் கண்டு பிடி ?ஆலும் ,வேலும் என்ற பழமொழி ....
    A
  •  15
  • தூற்றுதல் என்பதை உணர்த்தும் பழமொழி படம் எது ?
    B
  •  15
  • நாலடியார் ,திருக்குறள் இரண்டும் எத்தனை அடி பாடல்கள்
    4 அடிகள், 2 அடிகள்
  •  15
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வேலும் என்ற சொல் எதைக் குறிக்கிறது
    வேலமரத்துக் குச்சி
  •  15
  • சொல்லுக்கு உறுதி தரும் இரண்டு நூல்கள் என இப் பழமொழி பாடத்தில் கூறப் படுவது எது ?
    நாலடியார் , திருக்குறள்
  •  15
  • மனிதர்களை பண்படுத்தும் என்பதை உணர்த்துவன எவை ?
    பழமொழிகள்
  •  15