Edit Game
4-பண்படுத்தும் பழம ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   16  Close
மனிதர்களை பண்படுத்தும் என்பதை உணர்த்துவன எவை ?
பழமொழிகள்
சொல்லுக்கு உறுதி தரும் இரண்டு நூல்கள் என இப் பழமொழி பாடத்தில் கூறப் படுவது எது ?
நாலடியார் , திருக்குறள்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வேலும் என்ற சொல் எதைக் குறிக்கிறது
வேலமரத்துக் குச்சி
நாலடியார் ,திருக்குறள் இரண்டும் எத்தனை அடி பாடல்கள்
4 அடிகள், 2 அடிகள்
தூற்றுதல் என்பதை உணர்த்தும் பழமொழி படம் எது ?
B
பழமொழிக்கு உரிய படத்தைக் கண்டு பிடி ?ஆலும் ,வேலும் என்ற பழமொழி ....
A
பழமொழிக்கு உரிய படத்தைக் கண்டு பிடி ?மணியோசை என்ற பழமொழி
B
பழமொழிக்கு உரிய படத்தைக் கண்டு பிடி ?நாயைக் கண்டால் கல்லை காணோம்
A
இப் படம் உணர்த்தும் பழமொழியின் பொருள் என்ன ?
ஆடி மாதம் காற்று பலமாக அடிக்கும்
ஆடிக் காற்றில் எது பறக்கும் ?
அம்மி
நாலடியார் பாடல் எத்தனை அடிகள் கொண்டது ?
4 அடி பாடல்
இப் பழமொழியில் நாளும் இரண்டும் என்பது எதனை குறிக்கும்
நாலடியார் பாடல் ,திருக்குறள் பாடல்
இந்த படத்தில் வரும் பழமொழி என்ன ?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
உழவர் , வயல் ,அறுவடை ,தூற்றுதல் ,காற்று இந்த வார்த்தைகள் மூலம் அறியும் பழமொழி என்ன ?
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
நாய் ,சிறுவன் ,கல் இந்த படங்கள் மூலம் நீ அறிந்த பழமொழியை கூறு
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
படம் பார்த்து பழமொழியை கண்டு பிடி
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே