Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
தமிழ்மொழி
0
%
0
0
0
Back
Restart
பனிக்காலம் எப்பொழுது?
டிசம்பர் - பிப்ரவரி
Oops!
Okay!
பாலவனங்கலில் என்ன மரங்கள் வளரும்?
பேரீச்ச மரங்கள்
Oops!
Okay!
ஒட்டகத்தை வேறு எப்படி அழைப்பர்?
பாலைவனக் கப்பல்
Oops!
Okay!
தாவரங்கள் பகலில் உணவு தயாரிக்க என்ன தேவை?
சூரிய வெளிச்சம்
Oops!
Okay!
இரவு வேளையில் பூக்களும் இலைகளும் என்னவாகும்?
சுருண்டு மூடிக் கொள்ளும்
Oops!
Okay!
கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை எதைப் பற்றியது?
அறிவியல் வாரம்
Oops!
Okay!
அறிவியல் புதிர் எப்பொழுது நடைபெறவுள்ளது?
செவ்வாய்
Oops!
Okay!
பாலைவனத்தில் பெரிய வேர்களைக் கொண்ட தாவரத்தின் பெயர் என்ன?
வெல்விட்சியா
Oops!
Okay!
பாலைவனத்தில் காணக் கூடிய விலங்கு என்ன?
ஓட்டகம்.
Oops!
Okay!
மண்டல எல்லைக் கோட்டுக்கு வெளியே எத்தனை மண்டலம்/
நான்கு
Oops!
Okay!
திங்களன்று என்ன போட்டி நடைபெறும்?
குறுக்கெழுத்துப் போட்டி
Oops!
Okay!
இளவேனிற்காலம் எப்போது?
மார்ச்-மே
Oops!
Okay!
வறண்ட நிலப்பகுதி என்பது என்ன?
பாலைவனம்
Oops!
Okay!
பாலைவனங்களில் எப்பொழுது வெப்பம் அதிகமாக இருக்கும்?
பகலில்
Oops!
Okay!
ஜூன் - ஆகஸ்ட் என்ன காலம்?
கோடைக்காலம்
Oops!
Okay!
தாவரங்கள் இரவில் ____________________ உட்கொள்ளும்.
உயிர்வளியை
Oops!
Okay!
சூரிய ஒளியை நீருடனும் ________________ இணைத்து சக்கரை மூலக் கூறுகள் தயாரிக்கின்றன.
கரிவளியுடனும்
Oops!
Okay!
பாலைவனங்களில் எங்கு நீர் இருக்கும்?
ஆழமான பகுதிகளில்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies