கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
எறும்பு ஊரக் ___________ தேயும்
கல்லும்
'கோவிட் 19' தொற்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடுக்க அரசாங்கம் பல சட்ட திட்டங்களை அமல்படுத்தியும், அவற்றைப் பின்பற்றாமல் இருந்தால் நிலைமை மோசமாகி ______________________________ என்பதற்கொப்ப நாம் வருத்தப்பட நேரிடும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
கல்வியின்பால் அக்கறை காட்டாமல் காற்பந்து விளையாட்டில் தன் முழுகவனத்தையும் செலுத்தி வந்த மாறனை ஆசிரியர் ________________________________________________ என்று கூறிக் கண்டித்தார்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் காண்ணாயிறு
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.
தன் நோக்கத்தில் மிகவும் கவனமாக இருத்தல்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆரியக் கூத்தாடினாலும் _________________ கண்ணாயிரு
காரியத்தில்
Your experience on this site will be improved by allowing cookies.