Study

உவமைத்தொடர்

  •   0%
  •  0     0     0

  • தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்
    தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல
  • ஊமை கண்ட கனாப் போல என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன ?
    வெளியே சொல்ல முடியாமை
  • உறுதியாகக் கிடைக்குமென்று காத்திருந்து ஏமாற்றமடைதல்.
    இலவு காத்த கிளி போல
  • புதுமணத் தம்பதியினர் _____________________ போல இருந்தனர்.
    மலரும் மணமும் போல
  • தலைவர் பதவி தனக்கே கிடைக்கும் என்று நம்பியிருந்த மாலனின் நிலை __________________________ ஆனது.
    இலவு காத்த கிளி போல
  • வேலியே ___________________ மேய்ந்தாற்போல
    பயிரை
  • காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்
    வேலியே பயிரை மேய்ந்தாற்போல