Study

P6 TL வேற்றுமை உருபு� ...

  •   0%
  •  0     0     0

  • __________ மூக்குக்கண்ணாடி உடைந்துவிட்டது.
    விமலனுடன்
    விமலனை
    விமலனது
    விமலனுக்கு
  • மன்னர் ___________ சந்தித்தார்.
    மக்களை
    மக்களது
    மக்களோடு
    மக்களுக்கு
  • அவர் _______ சங்கிலி செய்தார்.
    தங்கத்துக்கு
    தங்கத்தால்
    தங்கத்தை
    தங்கத்துடைய
  • என் ______ பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    தங்கையது
    தங்கையை
    தங்கையுடன்
    தங்கைக்கு
  • கோலம் __________ வரையப்பட்டது.
    அம்மாவால்
    அம்மாவுக்கு
    அம்மாவை
    அம்மாவுடைய
  • கரடி தன் __________ குகைக்குள் சென்றது.
    குட்டிகளை
    குட்டிகளுடன்
    குட்டிகளுக்கு
    குட்டிகளது
  • _______ முகத்தில் புன்னகை பூத்தது.
    அன்பனை
    அன்பனுடன்
    அன்பனுடைய
    அன்பனால்
  • பூனை _____________ துரத்தப்பட்டது.
    நாயை
    நாயால்
    நாயுடன்
    நாயுடைய
  • அப்பா _____________ சென்றார்.
    கடைக்கு
    கடையுடன்
    கடையுடைய
    கடையை
  • மயிலின் _______ கண்டு அனைவரும் வியந்தனர்.
    ஆட்டத்தினது
    ஆட்டத்தை
    ஆட்டத்துடன்
    ஆட்டத்தால்
  • மாலதி ___________ பறித்தாள்.
    பூக்களோடு
    பூக்களுடைய
    பூக்களுக்கு
    பூக்களை
  • அது ____________ புத்தகம்.
    அக்காவுக்கு
    அக்காவால்
    அக்காவுடைய
    அக்காவை
  • __________ வயிற்றுவலி ஏற்பட்டது.
    பாட்டியுடன்
    பாட்டியை
    பாட்டிக்கு
    பாட்டியினது
  • ___________ பெற்றோர் பள்ளிக்கு வந்தார்கள்.
    கண்ணனுக்கு
    கண்ணனை
    கண்ணனால்
    <b>கண்ணனது </b>
  • ___________ பயமாக இருந்தது.
    சிறுவர்களோடு
    சிறுவர்களால்
    சிறுவர்களை
    சிறுவர்களுக்கு