Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
IV STD - SS - TERM 3 - சென்னை மா ...
0
%
0
0
0
Back
Restart
மதராஸ் மாகாணம் 1947 ஆம் ஆண்டில் ___________ என் மறுபெயரிடப்பட்டது.
மதராஸ் மாநிலம்
Oops!
Okay!
நீலகிரி மலை இனிமையான __________ மால் பெரிதும் போற்றப்படுகிறது.
காலநிலை
Oops!
Okay!
வரலாற்றுக்கு முந்தைய கற்கருவிகளுக்குப் பெயர் பெற்றவை ____________ குகைகள் ஆகும்.
குடியம்
Oops!
Okay!
சென்னை மாகாணம் ________ இல் உருவாக்கப்பட்டது.
1801
Oops!
Okay!
1862ஆம் ஆண்டில், சென்னை மாகாணம் _______ மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது
22
Oops!
Okay!
__________ அருவி. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஒகேனக்கல்
Oops!
Okay!
சேலம் என்ற பெயர் "சைவம்" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ____________ சூழப்பட்ட பகுதி என்பதாகும்.
மலைகளால்
Oops!
Okay!
வைணு பாப்பு ஆய்வகம் ஒரு ___________ ஆய்வுக்கூடம் ஆகும்.
வானியல்
Oops!
Okay!
சென்னை மாநிலம் _________ இல் தமிழ்நாடு என அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1969
Oops!
Okay!
மாமல்லபுரம் யுனெஸ்கோ நிறுவனம் உலக ____________ தளமாக அறிவித்துள்ளது.
பாரம்பரிய
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies