Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
IV STD - SS - TERM 3 - உலகெல்லா� ...
0
%
0
0
0
Back
Restart
பண்டைய தமிழகம் மூன்று பக்கங்களிலும் __________ சூழப்பட்டிருந்தது.
கடலால்
Oops!
Okay!
தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் _________ முறை நடத்தப்பட்டன .
3
Oops!
Okay!
மொரிசியத்தில் இப்போது தமிழர்கள் மொத்த மக்கள் தொகையில் ________ விழுக்காடு உள்ளனர் .
10
Oops!
Okay!
இலங்கையின் ___________ மொழிகளில் ஒன்று தமிழ்மொழி.
அலுவலக
Oops!
Okay!
சிங்கப்பூர் பிரிட்டிஷ் அரசு மற்றும் கிறிஸ்துவ அமைப்பு பள்ளிகள் தமிழர்களை மட்டுமே __________ தேர்ந்தெடுத்தன .
ஆசிரியர்களாக
Oops!
Okay!
மியான்மரில் உள்ள பெரும்பாலான மக்கள் _________ சமயத்தை பின்பற்றுகின்றனர் .
புத்த
Oops!
Okay!
சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் நவீன மயமாக்களுக்கு தமிழர்களின் __________ ஒரு காரணமாகும் .
கடின உழைப்பு
Oops!
Okay!
கோனேஸ்வரம் கோயில் ஆயிரம் __________ கொண்டுள்ளது.
தூண்களை
Oops!
Okay!
பிஜி என்பது தென் பசிபிக் பகுதியில் உள்ள __________ தீவு கூட்டமாகும்
எரிமலை
Oops!
Okay!
பண்டைய காலங்களில் தமிழர்களின் __________ தற்போதைய மலேசிய மாநிலமான கெடாவை அடைந்தன.
கப்பல்கள்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies