Study

விலங்குகளின் வாழ� ...

  •   0%
  •  0     0     0

  • தும்பிக்கையின் உதவியால் உண்பேன் .நான் யார்?
    யானை
  • என் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை உண்பேன் நான் யார்?
    சிலந்தி
  • பூவிலிருந்து தேனை உறிஞ்சி குடிப்பேன். நான் யார்?
    வண்ணத்துப்பூச்சி
  • மண்புழு -----வாழும்.
    மண்ணில்
  • விலங்குகள் உணவிற்காக----- இடம் நகர்கின்றன
    இடம்விட்டு
  • தேனீ ----- குடிக்கும்.
    தேன்
  • பல்லி -----உண்ணும்.
    பூச்சிகளை
  • காட்டின் அரசன் நான் .நான் யார்?
    சிங்கம்
  • சிங்கம் ----வாழும்.
    குகையில்
  • பூனை ------பிடிக்கும்.
    எலியை