Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
நமது சுற்றுச்சூழ� ...
0
%
0
0
0
Back
Restart
சிதைப்பவை மண்ணிற்கு -----வழங்குகின்றன
ஊட்டச்சத்துகளை
Oops!
Okay!
தமக்குத் தேவையான உணவை தாமே தயாரிப்பவை
உற்பத்தியாளர்கள்
Oops!
Okay!
பசுந்த தாவரங்கள் -----ஆகும்.
உற்பத்தியாளர்கள்
Oops!
Okay!
சிதைப்பவை பாக்டீரியா மற்றும் பூஞ்சை. சரியா ?தவறா?
சரி
Oops!
Okay!
நல்ல சுற்றுச்சூழல் உருவாக
மரக்கன்றுகள் நடுதல் ,பராமரித்தல்
Oops!
Okay!
மரம் /மரக்கன்று இவற்றில் இளந்தவரங்கள் எது
மரக்கன்று
Oops!
Okay!
உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையே -----மூலம் ஆற்றல் கடத்தப்படுவது
உணவுச் சங்கிலி
Oops!
Okay!
தமக்குத் தேவையான உணவை தாமே தயாரிக்காத தாவரங்கள்----
ஒட்டுண்ணித் தாவரங்கள்
Oops!
Okay!
தாவரங்கள் -----மூலம் உணவு தயாரிக்கிறது
ஒளிச்சேர்க்கை
Oops!
Okay!
உற்பத்தியாளர்களை சார்ந்து வாழ்பவர்கள்
நுகர்வோர்கள்
Oops!
Okay!
இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இருந்து உணவு பெறுபவை
சிதைதப்பவை
Oops!
Okay!
முதன்மை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்களே. சரியா ?தவறா?
சரி
Oops!
Okay!
ஆடு நுகர்வோரா? உற்பத்தியாளரா?
நுகர்வோர்
Oops!
Okay!
நுகர்வோர்களின் மூன்று வகை
தாவர உண்ணி,ஊன் உண்ணி ,அனைத்துண்ணி
Oops!
Okay!
கஸ் குட்டா என்பது
ஒட்டுண்ணித் தாவரங்கள்
Oops!
Okay!
நாம் ஆக்சிஜனை பெற ----நட வேண்டும்
மரங்கள்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies