Study

நமது சுற்றுச்சூழ� ...

  •   0%
  •  0     0     0

  • உயிர் காரணிகளும் உயிரற்ற காரணிகளும் ----மூலம் ஆற்றலை பரிமாறிக் கொள்கின்றன
    உணவு
  • -------உயிர் காரணிகளில் மிகவும் முக்கியமானது
    தாவரங்கள்
  • மண், சிறு உயிரினங்கள், காற்று தாவரங்கள் -----தேவை
    பூச்சிகள்
  • மனிதன் வாழ தேவையான உயிரற்ற காரணிகள்
    நீர், காற்று ,சூரிய ஒளி ,, மண்
  • சூழலியல் என்பது
    உயிர் காரணிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பு பற்றி படிக்கும் அறிவியல்
  • பறவைகளுக்கு தேவையான உயிரற்ற காரணிகள்
    காற்று, நீர் ,சூரிய ஒளி ,
  • தாவரங்கள் வாழ்வதற்கு தேவையானது
    சூரிய ஒளி ,மண் ,நீர் ,காற்று
  • உயிர் காரணிகள் ------ சார்ந்துள்ளன
    உயிரற்ற காரணிகளை