Study

நமது சுற்றுச்சூழ� ...

  •   0%
  •  0     0     0

  • நீ விளையாடும் விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர் உள்ளதா?
    இல்லை
  • தாவரங்கள் இடமிட்டு இடம் நகராது .. அது உயிர் அற்றதா? உயிர் உள்ளதா
    உயிர் உள்ளது
  • நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும்-----
    சுற்றுச்சூழல்
  • உனது புத்தகப் பைக்கு உயிர் இருக்கிறது. சரியா? தவறா
    தவறு
  • ஆபரணங்கள் செய்ய முக்கிய மூலப்பொருள்
    தாதுக்கள்
  • அணைக்கட்டு மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. சரியா? தவறா?
    தவறு
  • சுற்றுச்சூழலின் இரு வகைகள்
    உயிர்க்காரணி, உயிரற்ற காரணி
  • காற்றாற்றலின் மூலப்பொருள்-----
    காற்றாலை
  • நீர்நிலைகள் ,சூரிய ஒளி, காற்று ,மண் இவைகள்-----
    உயிரற்ற காரணிகள்
  • அமீபா என்பது ----உயிரி.
    ஒரு செல்
  • உயிர்க்காரணிக்கு உயிர் வாழ ---- தேவை
    உணவு
  • மேகம் இயற்கையாளதா ?செயற்கையானதா?
    இயற்கையானது
  • சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது-----
    கடமை
  • காற்றாற்றலிருந்து இருந்து மின்சாரம் கிடைக்கிறது. சரி /தவறு
    சரி
  • உனது செல்லப்பிராணிகளுக்கு உயிர் இல்லை .சரியா? தவறா
    தவறு
  • கடல் ------ பொருள்.
    உயிரற்ற
  • இவைகள் உயிரற்றக்காரணிகளின் பண்புகள் .ஆம் /இல்லை
    ஆம்
  • இவைகள் உயிர் காரணியா? உயிரற்ற காரணியா?
    உயிர்க்காரணிகள்
  • உலக சுற்றுச்சூழல் தினம்
    ஜூன் 5
  • சூரியகாந்தி பூ மனிதனால் உருவாக்கப்பட்டது .ஆம்/இல்லை
    இல்லை