Study

II TERM காவல்காரர்

  •   0%
  •  0     0     0

  • அச்சம் இன்றி மற்ற பறவைகளை கூவி அழைத்தது
    காகம்
  • காவல் காரர் பாடல் எந்த நூலில் இருந்து எடுத்து கொடுக்கப் பட்டுள்ளது.
    மலரும் உள்ளம் -இரண்டாம் தொகுதி
  • பொம்மை அணிந்து கொள்ள காகம் வழங்கிய வேட்டி எது?
    சரிகை வேட்டி
  • சோளக் கொல்லை பொம்மைக்கு காகம் என்ன செய்ய நினைத்தது?
    உதவிசெய்ய நினைத்தது
  • குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படும் இவரே இப்பாடல் எழுதியவர்
    அழ.வள்ளியப்பா
  • ?
    சோளக்கொல்லை பொம்மை
  • சோளக்கொல்லை பொம்மை ஒரு வகை பொம்மை ஆகும்.
    உயிரற்ற பொம்மை
  • சோளக் கொல்லை பொம்மை எதனால் செய்யப்பட்டது?
    வைக்கோல்
  • கிழிந்த சட்டைக்கு பதிலாக காகம் கொடுத்தது என்ன?
    கறுப்பு கோட்டு
  • பாடல் அறிந்து விடை கூறலாம்
    உயிருள்ள மனிதர்