Study

வகுப்பு 5, பருவம் 2, � ...

  •   0%
  •  0     0     0

  • பறக்க விட்டு மகிழ்வோம்
    பட்டம்
  • நீல நிறத்தில் காட்சியளிக்கும்
    வானம்
  • உயிரினங்களுள் ஒன்று
    குதிரை
  • ஏழு நிறங்கள் கொண்டது
    வானவில்
  • படகு செலுத்த உதவும்
    துடுப்பு
  • இதன் உதவியால் வானில் பயணிக்கலாம்
    வானூர்தி
  • பறவைகள் இது போன்ற உடல் அமைப்பை கொண்டுள்ளது .
    துடுப்பு
  • இராமன் இதன் மூலம் எதிரொளிப்பு விளையாட்டு விளையாடினான்
    கண்ணாடி
  • கடல் பயணத்திற்கு உதவும்
    கப்பல்
  • பொழுது விடிவது
    காலை