Study

 ...

  •   0%
  •  0     0     0

  • ................ அன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    செப்டம்பர் 05
  • ராதாகிருஷ்ணன் எங்கு முதுகலை பட்டம் பெற்றார்?
    சென்னை பல்கலைக்கழகம்
  • ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின்.................... தலைவராக இருந்தார்.
    குடியரசு
  • இவர்.................. மான்ய குழு தலைவராகவும் இருந்தார்.
    பல்கலைகழக
  • ராதாகிருஷ்ணனின் தாய்மொழி.............
    தெலுங்கு
  • அவர் வேலை செய்த முதல் கல்லூரி...............
    சென்னை மாநில கல்லூரி
  • இந்திய கல்வியில்..................... பங்கு மிகவும் முக்கியமானது.
    ராதாகிருஷ்ணன்
  • ராதாகிருஷ்ணன் பிறந்த ஊர்............
    திருத்தணி
  • ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
    5 பெண் பிள்ளைகள் 1 ஆண் பிள்ளை
  • ராதாகிருஷ்ணன்............ மற்றும்.............. குடியரசு தலைவர் ஆவார்.
    முதல், இடண்டாவது
  • யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்?
    திரு.ராதாகிருஷ்ணன்
  • ராதாகிருஷ்ணன் பிறந்த மாநிலம் எது?
    தமிழ்நாடு
  • உபநிடத்தங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை போன்றவை இவர்................. நூல்கலாகும்.
    மொழி பெயர்த்த
  • ராதாகிருஷ்ணன் தாய் பெயர்..............
    சீதம்மா
  • இவர் யார்?
    சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
  • ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு........... பட்டம் கிடைத்தது.
    சர் (SIR)
  • ராதாகிருஷ்ணன் ஆசாரியார் என்ற நிலைக்கு உயர காரணம்..........
    மொழிபெயர்ப்பு
  • இவருக்கு 1954 ஆம் ஆண்டு............... விருது கிடைத்தது.
    பாரத ரத்னா
  • ராதாகிருஷ்ணன் இறந்த வருடம்............
    1975
  • ராதாகிருஷ்ணன் பிறந்த வருடம்.........
    1888
  • ராதாகிருஷ்ணன் முதலில் ................... ஆக பணியாற்றினார்.
    ஆசிரியர்
  • ராதாகிருஷ்ணன் எந்த துறை பேராசிரியராக பணிபுரிந்தார்?
    தத்துவம்
  • இவர் நாட்டின்................. மீதும் அதிக அக்கறை காட்டினார்.
    விடுதலை
  • ராதாகிருஷ்ணன் தந்தை பெயர்.............
    சர்வபள்ளி வீராசாமி