Study

 ...

  •   0%
  •  0     0     0

  • படத்திலுள்ள உறுப்பின் பெயர் என்ன
    பல்
  • ஒட்டகச்சிவிங்கியின் இந்த பாகம் நீளமாக இருக்கும்
    கழுத்து
  • நான் கேட்கும் உறுப்பின் பெயர் என்ன
    காது
  • படத்தில் உள்ள உடல் உறுப்பின் பெயர் என்ன
    விரல்கள்
  • படத்தில் உள்ளவர் சுட்டிக்காட்டும் உடல் உறுப்பு எது
    முட்டி
  • நாம் நடப்பதற்கு உதவும் உறுப்பு எது
    கால்
  • நான் யார்
    நாக்கு
  • இது என்ன
    மூக்கு
  • படத்தில் காட்டியுள்ள உறுப்பு எது
    கை
  • நமது முகத்தில் இருக்கும் இந்த உறுப்பின் பெயர் என்ன
    கண்