Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
7.சான்றோர்மொழி-வெற ...
0
%
0
0
0
Back
Restart
தெள்ளிய ஆலின் சிறுபழத்து இதன் பொருள் என்ன?
ஆலமரத்தின் பழம்
Oops!
Okay!
நான்கு வகை படைகள் யாவை?
யானை, தேர், குதிரை, காலாட்படை
Oops!
Okay!
பாடலை நிரப்பவும்..._______ஆலின் சிறுபழத்து ஒரு விதை.
தெள்ளிய
Oops!
Okay!
மன்னரும் , நால்வகை படைகளும் தங்கி ஓய்வு எடுக்கும் இடம்
ஆலமர நிழல்
Oops!
Okay!
புரவி இச் சொல்லின் பொருள் என்ன?
குதிரை
Oops!
Okay!
சிறிய விதை எவ்வாறு வளரும்?
பெரிய மரமாக வளரும்
Oops!
Okay!
படம் பார்த்து பதில் கூறு
ஆலமரம்
Oops!
Okay!
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
மன்னர்க்கு
Oops!
Okay!
கயம் -இச் சொல்லின் பொருள் என்ன?
நீர் நிலை
Oops!
Okay!
வெற்றி வேட்கை பாடலின் ஆசிரியர்
அதிவீரராம பாண்டியர்
Oops!
Okay!
ஆலமரத்தின் பழத்தின் விதைகள் எதை விட சிறியது
மீனின் முட்டை
Oops!
Okay!
நாம் செய்யும் உதவி சிறியதாக இருந்தாலும் அது மற்றவர்களுக்கு....
மிகப் பெரிய பயனைத் தரும்.
Oops!
Okay!
தெள்ளிய இச் சொல்லின் பொருள் என்ன?
முதிர்ந்த
Oops!
Okay!
பெருமை+படை இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
பெரும்படை
Oops!
Okay!
நிழல்+ஆகும் -இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
நிழலாகும்
Oops!
Okay!
ஆல் இச் சொல்லின் பொருள் என்ன?
ஆலமரம்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies