Study

6.முயல் அரசன்

  •   0%
  •  0     0     0

  • மன்னர் தம் நாட்டை விரிவுபடுத்த அண்டை நாடுகளுடன் செய்வது___
    போர்
  • கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை, கரும்பலகை மூலம் கல்வி கற்பது ____முறை.
    பழைய
  • புலி முயலின் மூதாதையரைக்கொன்று தின்று விட்டது.
    சரி
  • செயலாக்கம் -இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
    செயல்+ஆக்கம்
  • மருத்துவமனையில் சத்தமாகப் பேசாமல் ___பேச வேண்டும்.
    மெதுவாக
  • இது இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை.
    நீர்
  • பல்லாண்டு இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
    பல+ஆண்டு
  • முயல் புலியின் மேல் அமர்ந்து வந்தது.
    சரி
  • பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர். மழை பெய்யா விட்டால் ____அடைவர்.
    கவலை
  • தோல்வி என்பது முடிவு அல்ல, வெற்றியின் ___
    தொடக்கம்
  • பிறருக்கு கொடுத்து உதவுவது உயர்ந்த குணம், பிறர் பொருளை திருடுவது _____குணம்.
    தாழ்ந்த
  • நீர் விட்டு தயிரைக் கிடைந்தால்_____ கிடைக்கும்.
    மோர்
  • திருவிழா என்றால் இது பவனி வரும்
    தேர்
  • இப்போது+எல்லாம் - என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது
    இப்போதெல்லாம்
  • பூக்கள் தொடுக்க இது உதவும்
    நார்