Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
அலகு 1. வடிவியல்
0
%
0
0
0
Back
Restart
ஆங்கில எழுத்துகளில் சமச்சீராக பிரிக்க முடியாத முதல் 4 எழுத்துகள் யாவை?
” F , G , J , L"
Oops!
Okay!
” y " என்ற ஆங்கில எழுத்தை எந்த சமச்சீர் கோடு சமமாக பிரிக்கிறது? 1) கிடைமட்ட சமச்சீர் கோடு 2) செங்குத்தான சமச்சீர் கோடு
” செங்குத்தான சமச்சீர் கோடு “
Oops!
Okay!
ஒரு வடிவத்தை இரு சம பாகங்களாக பிரிக்கும் கோடு எது?
” சமச்சீர் கோடு”
Oops!
Okay!
பட்டாம்பூச்சியை சமச்சீர் கோடு கொண்டு பிரிக்க முடியுமா?
” முடியும் “
Oops!
Okay!
சதுரத்திற்கு எத்தனை சமச்சீர் கோடுகள் உண்டு?
” 4 “
Oops!
Okay!
1 முதல் 9 வரை உள்ள எண்களில் சமச்சீர் தன்மை உடைய எண்கள் யாவை?
” 1 , 3 , 8 “
Oops!
Okay!
இந்த மரத்தை இரு சம பாகங்களாகப் பிரிக்க முடியுமா?
” முடியாது “
Oops!
Okay!
சதுரம் மற்றும் செவ்வகத்தில் 2 சமச்சீர் கோடுகளைக் கொண்ட வடிவம் எது?
” செவ்வகம் “
Oops!
Okay!
தாஜ்மஹால் ஒரு கிடைமட்ட சமச்சீர் தன்மை கொண்ட நினைவுச் சின்னம். சரியா? தவறா?
” தவறு. செங்குத்து சமச்சீர் தன்மை கொண்டது “
Oops!
Okay!
வட்டமானது எத்தனை சமச்சீர் கோடுகளைக் கொண்டுள்ளது?
” எண்ணற்ற / பல “
Oops!
Okay!
ஆங்கில எழுத்துகளில் சமச்சீராக பிரிக்க முடியாத கடைசி 4 எழுத்துகள் யாவை?
" Q , R, S , Z "
Oops!
Okay!
4 என்ற எண் சமச்சீர் தன்மை கொண்ட எண்ணா?
” இல்லை “
Oops!
Okay!
எத்தகைய வடிவத்தை சமச்சீராகப் பிரிக்க முடியாது?
”ஒழுங்கற்ற திட வடிவத்தை பிரிக்க முடியாது”
Oops!
Okay!
முக்கோணம் , வட்டம் , சதுரம் ஆகியவற்றில் மூன்று சமச்சீர் கோடுகளைக் கொண்ட வடிவம் எது?
” முக்கோணம் “
Oops!
Okay!
இந்த ஆப்பிளை இரு சம பாகங்களாகப் பிரிக்க முடியுமா?
” முடியும்”
Oops!
Okay!
1 முதல் 9 வரை உள்ள எண்களில் கிடைமட்டமாக மட்டும் சமச்சீராக பிரியும் எண் எது?
” 3 “
Oops!
Okay!
ஆங்கில எழுத்துகளில் கிடைமட்டமாகவும் , செங்குத்தாகவும் சமச்சீராக பிரிக்க கூடிய எழுத்துகள் யாவை?
" H , I , X "
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies