Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
அலகு 1. வடிவியல்
0
%
0
0
0
Back
Restart
இவற்றில் எந்த எண்களின் பிம்பங்களில் மாற்றங்கள் இருக்காது?
”1 , 8”
Oops!
Okay!
கண்ணாடியில் தோன்றும் பிம்பமும் கண்ணாடிக்கு முன் உள்ளதும் ___________அளவு உடையது. 1.வெவ்வேறு 2.சம
”சம ”
Oops!
Okay!
இந்த சிறுமியின் கண்ணாடி பிம்பம் எந்த திசையில் சுழலும்?
”இடதில் இருந்து வலதாக சுழலும்”
Oops!
Okay!
பொருளுக்கும் கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் நிறமாற்றம், அளவு மாற்றம் ஏற்படுமா?
”ஏற்படாது”
Oops!
Okay!
உனக்கும் கண்ணாடிக்கும் இடைப்பட்ட தூரமும் உனக்கும் உன்னுடைய பிம்பத்திற்கும் இடைப்பட்ட தூரமும் _________. 1. சமம் 2. சமமல்ல
”சமம்”
Oops!
Okay!
கண்ணாடியின் முன் உள்ள பொருள் இடது புறத்தில் இருந்து வலது புறமாக நகர்ந்தால், கண்ணாடியில் உள்ள பிம்பம் எத்திசையில் நகரும்?
”வலது புறத்தில் இருந்து இடது புறமாக நகரும்”
Oops!
Okay!
கண்ணாடியில் தோன்றும் நிழற்படம் அப்பொருளின் _____________ எனப்படும். 1. பிம்பம் 2. வடிவம்
”பிம்பம்”
Oops!
Okay!
பிம்பம் இடது கையை மேலே உயர்த்தினால், கண்ணாடியின் முன் உள்ளவர் எந்த கையை உயர்த்தி இருப்பார்?
”வலது கையை உயர்த்தி இருப்பார்”
Oops!
Okay!
” A , D , V " இவற்றில் எந்த எழுத்தின் பிம்பத்தில் மாற்றம் இருக்கும்?
” D "
Oops!
Okay!
நாம் இடது கையை உயர்த்தினால் கண்ணாடியில் உள்ள பிம்பம் எந்த கையை உயர்த்தும்?
”வலது கையை உயர்த்தும்”
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies