Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
அலகு 1. வடிவியல்
0
%
0
0
0
Back
Restart
8 என்ற எண் எந்த சுழற்சிக்குப் பிறகு அதே எண்ணாகவே தோற்றம் அளிக்கும்?
”1/2 சுழற்சிக்குப் பிறகு”
Oops!
Okay!
” 0, 1, 8 “ ஆகிய எண்கள் எந்த சுழற்சிக்குப் பின் தனது தோற்றத்தில் எவ்வித மாற்றமின்றி இருக்கும்?
1/2 சுழற்சி
Oops!
Okay!
ஒரு புத்தகத்தின் 1/2 சுழற்சிக்குப் பிறகு அதன் தோற்றத்தில் மாற்றம் இருக்குமா?
”மாற்றம் இருக்கும்”
Oops!
Okay!
சதுர வடிவத்தின் 1/4 சுழற்சிக்குப் பிறகு அதன் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?
”இருக்காது”
Oops!
Okay!
S, K, B என்ற எழுத்துகளில் 1/2 சுழற்சிக்குப் பிறகு அதே எழுத்துப் போலவே இருக்கும் எழுத்து எது?
S
Oops!
Okay!
முக்கோணம் தனது 1/2 சுழற்சிக்குப் பின் தனது தோற்றதில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்காது என்பது சரியா? தவறா?
”சரி”
Oops!
Okay!
E, W, H என்ற எழுத்துகளில் எந்த எழுத்து 1/4 சுழற்சிக்குப் பின் I என்ற எழுத்தாக மாறும்?
H
Oops!
Okay!
6,4,8 என்ற எண்களில் 1/2 சுழற்சிக்குப் பிறகு அதே எண்ணாகவே இருக்கும் எண் எது?
8
Oops!
Okay!
1/2 சுழற்சி ,1/4 சுழற்சிக்குப் பின் இந்த வடிவத்தில் எதேனும் மாற்றம் இருக்குமா?
”இருக்காது”
Oops!
Okay!
” 1, 8 “ ஆகிய எண்கள் எந்த சுழற்சிக்குப் பின் அதே எண் போலவே தோற்றம் அளிக்காது?
1/4
Oops!
Okay!
கூம்பு, செவ்வகம் இவற்றில் எது 1/2 சுழற்சிக்குப் பின் முன்போலவே தோற்றம் அளிக்கும்?
”செவ்வகம்”
Oops!
Okay!
வட்டம், கூம்பு , உருளை இவற்றில் 1/4 சுழற்சிக்குப் பின் அதே போலவே இருக்கும் வடிவம் எது?
வட்டம்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies