Edit Game
காரணப்பெயர், இடுக� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   11  Close
காற்றாடி என்பது இடுகுறிப்பெயரா அல்லது காரணப்பெயரா?
காரணப்பெயர்
எது இடுகுறிப்பெயர் ? மாடு, செங்கல், வெண்பலகை, மரம், நீர்
மாடு, மரம்,நீர்
வாக்கியத்தில் காணப்படும் காரணப்பெயரை அடையாளம் காண்க. தொழில்நுட்பக் கோளாறினால் வானூர்தி காட்டில் விழுந்து சிதறியது.
வானூர்தி
மாடு
இடுகுறிப்பெயர்
மிதவை
காரணப்பெயர்
கரும்பலகை
காரணப்பெயர்
மண்
இடுகுறிப்பெயர்
நாற்காலி
காரணப்பெயர்
முகிலன் பள்ளிக்குப் புதிய காலணியை அணிந்து சென்றான்.
காலணி
இடுகுறிப்பெயர் என்றால் என்ன ?
காரணம் கருதாமல் இட்டு அழைத்த பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் எனப்படும்
காரணப்பெயர் என்றால் என்ன ?
காரணம் கருதி வழங்கப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும்.