Game Preview

காரணப்பெயர், இடுக� ...

  •  Tamil    11     Public
    படிவம் 1
  •   Study   Slideshow
  • காரணப்பெயர் என்றால் என்ன ?
    காரணம் கருதி வழங்கப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும்.
  •  15
  • இடுகுறிப்பெயர் என்றால் என்ன ?
    காரணம் கருதாமல் இட்டு அழைத்த பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் எனப்படும்
  •  15
  • முகிலன் பள்ளிக்குப் புதிய காலணியை அணிந்து சென்றான்.
    காலணி
  •  15
  • நாற்காலி
    காரணப்பெயர்
  •  15
  • மண்
    இடுகுறிப்பெயர்
  •  15
  • கரும்பலகை
    காரணப்பெயர்
  •  15
  • மிதவை
    காரணப்பெயர்
  •  15
  • மாடு
    இடுகுறிப்பெயர்
  •  15
  • வாக்கியத்தில் காணப்படும் காரணப்பெயரை அடையாளம் காண்க. தொழில்நுட்பக் கோளாறினால் வானூர்தி காட்டில் விழுந்து சிதறியது.
    வானூர்தி
  •  15
  • எது இடுகுறிப்பெயர் ? மாடு, செங்கல், வெண்பலகை, மரம், நீர்
    மாடு, மரம்,நீர்
  •  15
  • காற்றாடி என்பது இடுகுறிப்பெயரா அல்லது காரணப்பெயரா?
    காரணப்பெயர்
  •  15