Edit Game
இணைமொழிகள் (ஐந்தா� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   12  Close
பெற்றோர் இல்லாத நேரத்தில் தங்கை செய்த குறும்புகள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி கூறினேன்.
சரி
வீட்டுப்பாடங்களைக் கல்வி கேள்வியாகச் செய்த அரசியை ஆசிரியர் கண்டித்தார்.
தவறு
கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கிய வெர்மொனுக்கு ஒளிவு மறைவு கிடைத்தது.
தவறு
பேரும் புகழும் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசிரியர் கூறினார்.
தவறு
1.மாணவர்கள் அனைவரும் இளமையிலே _________________களில் சிறந்து விளங்க வேண்டும்.
கல்வி கேள்வி
எக்காரியத்திலும் _____________________யாக ஈடுபட்டால் முழுமையாகச் செய்து முடிக்க முடியாதென்று அப்பா கூறினார்.
அரை குறை
காவல் துறை அதிகாரி விசாரித்த போது நகையைப் பறிகொடுத்த அப்பெண் __________________________ இன்றி நடந்தவற்றைக் கூறினாள்.
ஒளிவு மறைவு
சிறந்த பட்டாதாரி எனும் விருது பெற்ற தன் மகன், ________________________________பெற வேண்டுமென பெற்றோர் வாழ்த்தினர்.
பேரும் புகழும்
கல்வி அறிவு / படிப்பு என்ற பொருள் கொண்ட இணைமொழி யாது?
கல்வி கேள்வி
அரை குறை என்ற இணைமொழியின் பொருள் என்ன?
முழுமை பெறாத நிலை
ஒளித்தலும் மறைத்தலும் என்ற பொருள் கொண்ட இணைமொழி யாது?
ஒளிவு மறைவு
பேரும் புகழும் என்ற இணைமொழியின் பொருளை எழுதுக.
கீர்த்தி/புகழ்/மாண்பு