Game Preview

இணைமொழிகள் (ஐந்தா� ...

  •  Tamil    12     Public
    இணைமொழிகள் (ஐந்தாம் ஆண்டு)
  •   Study   Slideshow
  • பேரும் புகழும் என்ற இணைமொழியின் பொருளை எழுதுக.
    கீர்த்தி/புகழ்/மாண்பு
  •  15
  • ஒளித்தலும் மறைத்தலும் என்ற பொருள் கொண்ட இணைமொழி யாது?
    ஒளிவு மறைவு
  •  15
  • அரை குறை என்ற இணைமொழியின் பொருள் என்ன?
    முழுமை பெறாத நிலை
  •  15
  • கல்வி அறிவு / படிப்பு என்ற பொருள் கொண்ட இணைமொழி யாது?
    கல்வி கேள்வி
  •  15
  • சிறந்த பட்டாதாரி எனும் விருது பெற்ற தன் மகன், ________________________________பெற வேண்டுமென பெற்றோர் வாழ்த்தினர்.
    பேரும் புகழும்
  •  15
  • காவல் துறை அதிகாரி விசாரித்த போது நகையைப் பறிகொடுத்த அப்பெண் __________________________ இன்றி நடந்தவற்றைக் கூறினாள்.
    ஒளிவு மறைவு
  •  15
  • எக்காரியத்திலும் _____________________யாக ஈடுபட்டால் முழுமையாகச் செய்து முடிக்க முடியாதென்று அப்பா கூறினார்.
    அரை குறை
  •  15
  • 1.மாணவர்கள் அனைவரும் இளமையிலே _________________களில் சிறந்து விளங்க வேண்டும்.
    கல்வி கேள்வி
  •  15
  • பேரும் புகழும் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசிரியர் கூறினார்.
    தவறு
  •  15
  • கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கிய வெர்மொனுக்கு ஒளிவு மறைவு கிடைத்தது.
    தவறு
  •  15
  • வீட்டுப்பாடங்களைக் கல்வி கேள்வியாகச் செய்த அரசியை ஆசிரியர் கண்டித்தார்.
    தவறு
  •  15
  • பெற்றோர் இல்லாத நேரத்தில் தங்கை செய்த குறும்புகள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி கூறினேன்.
    சரி
  •  15