Edit Game
தாவரங்கள் ST3, T2, SC
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   27  Close
நீரில் மூழ்கி வாழும் தாவரங்களில்____ காணப்படாது
இலைத்துளைகள்
வாலிஸ்னேரியா, ஹைட்ரில்லா ____ தாவரங்கள்
நீரில் மூழ்கி வாழும்
தண்டுகள் மூலம் சுவாசிக்கும் தாவரங்கள்
நீரில் மூழ்கி வாழும் தாவரங்கள்
நீரில் முழுவதுமாக மூழ்கி வாழும் தாவரம்____
நீரில் மூழ்கி வாழும்தாவரம்
இலைகளில் நீர் ஒட்டாத தாவரங்கள்____
அல்லி,தாமரை
அல்லி,தாமரை இலைகளில்____ படிந்துள்ளன
மெழுகு போன்ற படலம்
நேரில் மிதக்கும் தாவரங்களின் தண்டில் ___ உள்ளது
காற்றறைகள்
வேரூன்றி நீரில் மிதக்கும் தாவரங்கள்
அல்லி ,தாமரை
நீரில் மிதக்கும் தாவரங்கள்
ஆகாயத்தாமரை ,பிஸ்டியா
நீரில் மிதக்கும் தாவரங்களுக்கு உடல் அமைப்பு
காற்று நிரம்பிய பஞ்சு போன்ற
நீர்நிலைகளில் வாழும் தாவரங்கள்
நீர்வாழ்த்தாவரங்கள்
_____ மரம் கடலோரத் தாவரம்
தென்னை மரம்
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தாவரங்கள்
ஆலமரம் ,அரசமரம் ,புளியமரம்
மாமரம் ஆலமரம் தேக்கு ____தாவரங்கள்
சமவெளியில் வாழும் தாவரங்கள்
வறட்சி மற்றும் அதிக வெப்பத்தில் வாழும் தாவரங்கள்
சமவெளியில் வாழும் தாவரங்கள்
பைன்_____வாழ்த் தாவரம்
மலை
ஊசி போன்ற இலைகள்____ உதவுகின்றன
பணியிலிருந்து தற்காத்துக் கொள்ள
மலைவாழ் தாவரங்கள் ____வடிவத்தில் வளரும்
கூம்பு
குளிர்ந்த மற்றும் உறைந்த சூழலில் வாழும் தாவரங்கள்
மலைவாழ் தாவரங்கள்
சப்பாத்திக்கள்ளி ,பேரீச்சை ,கற்றாழை இவை அனைத்தும்
வறண்ட நிலத் தாவரங்கள்
நீர் இழப்பை குறைக்க இலைகள் ____ ஆக மாறியுள்ளன
முட்கள்
பாலைவனத்தில் ____குறைவாகவும் ____அதிகமாகவும் இருக்கும்
மழை, வெப்பம்
வறண்ட நிலத் தாவரத்தின் மற்றொரு பெயர்
பாலைவனத் தாவரங்கள் அல்லது வறள் நிலத் தாவரங்கள்
வறண்ட மணல் நிறைந்த பகுதியில் வளரும் தாவரங்கள்
வறண்ட நிலத் தாவரங்கள்
நிலப்பரப்பில் வாழும் தாவரங்கள்_____
நில வாழ்த் தாவரங்கள்
தாவரங்கள் சூழ்நிலையுடன் ஒத்திசைந்து வாழ்வது
தகவமைப்பு
தாவரங்களின் இயற்கையான இருப்பிடம்____ எனப்படும்
வாழிடம்