Game Preview

தாவரங்கள் ST3, T2, SC

  •  Tamil    27     Public
    தாவரங்களின் வாழிடம்
  •   Study   Slideshow
  • தாவரங்களின் இயற்கையான இருப்பிடம்____ எனப்படும்
    வாழிடம்
  •  15
  • தாவரங்கள் சூழ்நிலையுடன் ஒத்திசைந்து வாழ்வது
    தகவமைப்பு
  •  15
  • நிலப்பரப்பில் வாழும் தாவரங்கள்_____
    நில வாழ்த் தாவரங்கள்
  •  15
  • வறண்ட மணல் நிறைந்த பகுதியில் வளரும் தாவரங்கள்
    வறண்ட நிலத் தாவரங்கள்
  •  15
  • வறண்ட நிலத் தாவரத்தின் மற்றொரு பெயர்
    பாலைவனத் தாவரங்கள் அல்லது வறள் நிலத் தாவரங்கள்
  •  15
  • பாலைவனத்தில் ____குறைவாகவும் ____அதிகமாகவும் இருக்கும்
    மழை, வெப்பம்
  •  15
  • நீர் இழப்பை குறைக்க இலைகள் ____ ஆக மாறியுள்ளன
    முட்கள்
  •  15
  • சப்பாத்திக்கள்ளி ,பேரீச்சை ,கற்றாழை இவை அனைத்தும்
    வறண்ட நிலத் தாவரங்கள்
  •  15
  • குளிர்ந்த மற்றும் உறைந்த சூழலில் வாழும் தாவரங்கள்
    மலைவாழ் தாவரங்கள்
  •  15
  • மலைவாழ் தாவரங்கள் ____வடிவத்தில் வளரும்
    கூம்பு
  •  15
  • ஊசி போன்ற இலைகள்____ உதவுகின்றன
    பணியிலிருந்து தற்காத்துக் கொள்ள
  •  15
  • பைன்_____வாழ்த் தாவரம்
    மலை
  •  15
  • வறட்சி மற்றும் அதிக வெப்பத்தில் வாழும் தாவரங்கள்
    சமவெளியில் வாழும் தாவரங்கள்
  •  15
  • மாமரம் ஆலமரம் தேக்கு ____தாவரங்கள்
    சமவெளியில் வாழும் தாவரங்கள்
  •  15
  • நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தாவரங்கள்
    ஆலமரம் ,அரசமரம் ,புளியமரம்
  •  15
  • _____ மரம் கடலோரத் தாவரம்
    தென்னை மரம்
  •  15