Edit Game
உணவு ST3,T2,sc
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   26  Close
உணவை உண்ணும் பொழுது கீழே -----கூடாது
சிந்தக்
ஊட்டச்சத்துகளின் பெயர்கள் யாவை
கார்போஹைட்ரேட் புரதம் கொழுப்பு உயிர் சத்துகள் தாது உப்புகள்
ஊட்டச்சத்துக்கள் எத்தனை வகை
ஆறு
இந்த உணவுகள் எந்த ஊட்டச்சத்தை சார்ந்தவை
உயிர்ச்சத்து ( வைட்டமின்கள்)
உடலுக்கு கெடுதல் தரக்கூடிய உணவு
கொழுப்பு நிறைந்த உணவு
உடல் கட்டுமானத்திற்கு -----தேவை
புரதம்
முளைகட்டிய தானியங்களில் _-----உள்ளது
புரதச்சத்து
முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின்
வைட்டமின் K
பாலில் உள்ள வைட்டமின்
வைட்டமின் டி
சூரியகாந்தி எண்ணெயில் உள்ள வைட்டமின்
வைட்டமின் E
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்
வைட்டமின் சி
கேரட்டில் உள்ள வைட்டமின்
வைட்டமின் A
ஒரு முழுமையான சரிவிகித உணவு எடுத்துக்காட்டு
பால்
சரிவிகித உணவு என்பது
அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் இருந்தால்
கேரட்டில் உள்ள ஊட்டச்சத்து
உயிர்ச்சத்து
அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து
தாது உப்புகள்
முட்டையில் உள்ள ஊட்டச்சத்து
புரதம்
சாதத்தில் உள்ள ஊட்டச்சத்து
கார்போஹைட்ரேட்
தேங்காய் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து
கொழுப்பு
உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துபவை
தாது உப்புகள்
உடலை நோயிலிருந்து பாதுகாப்பவை
உயிர் சத்துகள் (வைட்டமின்கள்)
உடலில் ஆற்றலை சேமிப்பவை
கொழுப்பு
உடலுக்கு ஆற்றல் தருபவை
கார்போஹைட்ரேட்
உடல் வளர்ச்சிக்கு உதவுபவை
புரதம்
உலக உணவு தினம்
அக்டோபர் 16
உடல் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் அவசியமானது
உணவு