Edit Game
வகுப்பு 5 ,தமிழ், இய ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
விமானத்தின் உச்சியில் உள்ள மிகப்பெரிய வட்ட வடிவ கல்லின் குறுக்களவு------------------ அடி
34
கோவிலின் வாயில் தரை மட்டத்திலிருந்து -------------------- அடி உயரத்தில் இருக்கும்
20
கோவிலின் வாசலின் முன் பகுதியில் உள்ள நந்தி --------------- செய்யப்பட்ட சிலையாகும்
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர்-------------------
இராஜ ராஜ சோழன்
கோடிட்ட இடத்தை நிரப்புக.சோழ கங்கப்பேர் ஏரியின் தற்போதைய பெயர்-------------------
பொன்னேரி
கங்கா நதியுங் கடாரமுங் கைகொண்டு கங்காக புரிபரந்த கற்பம் என்று கூறியவர்-----------------
ஒட்டக்கூத்தர்
கோடிட்ட இடத்தை நிரப்புக.கங்கைகொண்ட சோழபுரத்தின் வேறு பெயர்கள்------------- மற்றும்------------- ஆகும்.
கங்காபுரி, கங்காபுரம்
கோடிட்ட இடத்தை நிரப்புக .கங்கைகொண்டான் என்று அழைக்கப்படும் மன்னர் பெயர்----------------
முதலாம் ராஜேந்திர சோழன்
இக்கதையில் வரும் குழந்தை செல்லும் மாவட்டத்தின் பெயர் என்ன?
அரியலூர்
இக்கதையில் வரும் குழந்தையின் பெயர் என்ன?
கயலினி