Game Preview

வகுப்பு 5 ,தமிழ், இய ...

  •  Tamil    10     Public
    தமிழர் கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்துத் தெரிந்துகொள்ளுதல
  •   Study   Slideshow
  • இக்கதையில் வரும் குழந்தையின் பெயர் என்ன?
    கயலினி
  •  10
  • இக்கதையில் வரும் குழந்தை செல்லும் மாவட்டத்தின் பெயர் என்ன?
    அரியலூர்
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக .கங்கைகொண்டான் என்று அழைக்கப்படும் மன்னர் பெயர்----------------
    முதலாம் ராஜேந்திர சோழன்
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக.கங்கைகொண்ட சோழபுரத்தின் வேறு பெயர்கள்------------- மற்றும்------------- ஆகும்.
    கங்காபுரி, கங்காபுரம்
  •  10
  • கங்கா நதியுங் கடாரமுங் கைகொண்டு கங்காக புரிபரந்த கற்பம் என்று கூறியவர்-----------------
    ஒட்டக்கூத்தர்
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக.சோழ கங்கப்பேர் ஏரியின் தற்போதைய பெயர்-------------------
    பொன்னேரி
  •  10
  • தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர்-------------------
    இராஜ ராஜ சோழன்
  •  10
  • கோவிலின் வாசலின் முன் பகுதியில் உள்ள நந்தி --------------- செய்யப்பட்ட சிலையாகும்
  •  10
  • கோவிலின் வாயில் தரை மட்டத்திலிருந்து -------------------- அடி உயரத்தில் இருக்கும்
    20
  •  10
  • விமானத்தின் உச்சியில் உள்ள மிகப்பெரிய வட்ட வடிவ கல்லின் குறுக்களவு------------------ அடி
    34
  •  10