Edit Game
II TERM எல்லாரும் இப்ப ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   16  Close
இளமாறன் கால்வாயில் பள்ளம் பார்த்து பாய்ந்து ஓடும்_____ தன் கால்களை நனைத்தும்,கைகளால் அலைந்து விளையாடினான்.
தண்ணீரில்
வயலில் விளையும் நெல் கம்பு கேழ்வரகு இவை அனைத்தும் தானியங்கள் ஆகும்.சரியா? தவறா?
சரி
யாருமே வயல் வேலைக்கு போகலன்னா என்ன ஆகும்?
நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் கிடைக்காது
அப்போதெல்லாம் நிறைய மாடுகள் இருக்கும் அவற்றின் சாணத்தை ஒன்று சேர்த்து உருவாக்கி நிலத்தில் போட்டு _____உழவு செய்தோம்.
இயற்கையாக
தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்படுவது எது?
நிலம், நிலத்தடி நீர்
வயலில் உழவர்களுக்கு உதவியாக இருக்கின்றது எவை எவை
தேனீ, மண்புழு, வண்ணத்துப்பூச்சி
இளமாறன் வயலில் அடக்கத்துடன் தலை சாய்த்து கட்டறிந்த சான்றோர் போல குனிந்து நிற்கும் ____கண்டான்
நெல்மணிகள்
இளமாறன் வயலில் இருந்த எந்த காயை பறித்து பச்சையாக உண்டான்?
வெண்டைக்காய்
உயிர் காக்கும் உணவு பொருள்களை விளைவிக்கின்ற இந்த நிலத்திற்கு நாம் என்ன செய்யக்கூடாது?
கெடுதல்
உணவுப் பொருள்கள் அனைத்தும் உயிர் சத்துக்கள் இல்லாமல் எவ்வாறு மாறிப் போகின்றன?
சக்கைகள்
நெகிழி, மலை, காடு, நிலம் இவற்றில் எது இயற்கை இல்லை?
நெகிழி
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் வருவதற்கு காரணம்?
செயற்கை உரத்தை பயன்படுத்துதல்
இயற்கை உரங்களாக மண்ணில் இட்டு மக்கச் செய்தது எவற்றை?
இலை, தழைகள்
உணவுப் பொருள்கள் அனைத்தும் யாருடைய உழைப்பால் கிடைத்தது?
உழவர்கள்
இளமாறன் வயலில் வேலை செய்யும் யாருக்கு உணவு கொண்டு சென்றான்?
தனது தாத்தாவிற்கு
சேவலொன்று இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
சேவல்+ஒன்று