Game Preview

II TERM எல்லாரும் இப்ப ...

  •  Tamil    16     Public
    Choose the correct answer
  •   Study   Slideshow
  • சேவலொன்று இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
    சேவல்+ஒன்று
  •  15
  • இளமாறன் வயலில் வேலை செய்யும் யாருக்கு உணவு கொண்டு சென்றான்?
    தனது தாத்தாவிற்கு
  •  15
  • உணவுப் பொருள்கள் அனைத்தும் யாருடைய உழைப்பால் கிடைத்தது?
    உழவர்கள்
  •  15
  • இயற்கை உரங்களாக மண்ணில் இட்டு மக்கச் செய்தது எவற்றை?
    இலை, தழைகள்
  •  15
  • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் வருவதற்கு காரணம்?
    செயற்கை உரத்தை பயன்படுத்துதல்
  •  15
  • நெகிழி, மலை, காடு, நிலம் இவற்றில் எது இயற்கை இல்லை?
    நெகிழி
  •  15
  • உணவுப் பொருள்கள் அனைத்தும் உயிர் சத்துக்கள் இல்லாமல் எவ்வாறு மாறிப் போகின்றன?
    சக்கைகள்
  •  15
  • உயிர் காக்கும் உணவு பொருள்களை விளைவிக்கின்ற இந்த நிலத்திற்கு நாம் என்ன செய்யக்கூடாது?
    கெடுதல்
  •  15
  • இளமாறன் வயலில் இருந்த எந்த காயை பறித்து பச்சையாக உண்டான்?
    வெண்டைக்காய்
  •  15
  • இளமாறன் வயலில் அடக்கத்துடன் தலை சாய்த்து கட்டறிந்த சான்றோர் போல குனிந்து நிற்கும் ____கண்டான்
    நெல்மணிகள்
  •  15
  • வயலில் உழவர்களுக்கு உதவியாக இருக்கின்றது எவை எவை
    தேனீ, மண்புழு, வண்ணத்துப்பூச்சி
  •  15
  • தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்படுவது எது?
    நிலம், நிலத்தடி நீர்
  •  15
  • அப்போதெல்லாம் நிறைய மாடுகள் இருக்கும் அவற்றின் சாணத்தை ஒன்று சேர்த்து உருவாக்கி நிலத்தில் போட்டு _____உழவு செய்தோம்.
    இயற்கையாக
  •  15
  • யாருமே வயல் வேலைக்கு போகலன்னா என்ன ஆகும்?
    நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் கிடைக்காது
  •  15
  • வயலில் விளையும் நெல் கம்பு கேழ்வரகு இவை அனைத்தும் தானியங்கள் ஆகும்.சரியா? தவறா?
    சரி
  •  15
  • இளமாறன் கால்வாயில் பள்ளம் பார்த்து பாய்ந்து ஓடும்_____ தன் கால்களை நனைத்தும்,கைகளால் அலைந்து விளையாடினான்.
    தண்ணீரில்
  •  15