Edit Game
வகுப்பு 5 ,பருவம் 2, � ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   14  Close
1.சிலம்பு+ஆட்டம் 2. வீரம்+ கலை இச்சொற்களை சேர்த்து எழுதுக
1.சிலம்பாட்டம் 2. வீரக்கலை
1. தனக்கென்று 2.கொடைத்திறம் இச்சொற்களை பிரித்து எழுதுக
1.தனக்கு+என்று 2.கொடை+ திறம்
'போற்றும்' இச்சொல்லின் எதிச்சொல்
தூற்றும்
'நிறைந்த' இச்சொல்லின் எதிர்ச்சொல்
குறைந்த
'இன்சொல் ' இச்சொல்லின் எதிர்ச்சொல்
வன்சொல்
"வாழ்தல் " இச்சொல்லின் எதிர்ச்சொல்
வீழ்தல்
'இயற்கை' இச்சொல்லின் எதிர்ச்சொல்
செயற்கை
'இன்பம் ' இச்சொல்லின் எதிர்ச்சொல் கூறுக
தமிழர்களின் வீர கலைகள் இரண்டை கூறுக?
ஏறு தழுவுதல், வில்வித்தை, சிலம்பாட்டம்
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை எது?
வில் வித்தை
தன்+காப்பு இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது--------------
தற்காப்பு
'மற்போர் ' இச்சொல்லை பிரித்து எழுதுக.
மல்+ போர்
மஞ்சுவிரட்டு என்பதை குறிக்கும் வீர விளையாட்டு எது?
ஏறு தழுவுதல்
தமிழரின் வீர விளையாட்டாக கருதப்படாதது எது?
மட்டைப்பந்து