Game Preview

வகுப்பு 5 ,பருவம் 2, � ...

  •  Tamil    14     Public
    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து கொள்ளுதல். தமிழர்கள் வீர கலைகளுக்கு அளித்த முதன்மையை புரிந்து கொள்ளுதல்.
  •   Study   Slideshow
  • தமிழரின் வீர விளையாட்டாக கருதப்படாதது எது?
    மட்டைப்பந்து
  •  10
  • மஞ்சுவிரட்டு என்பதை குறிக்கும் வீர விளையாட்டு எது?
    ஏறு தழுவுதல்
  •  10
  • 'மற்போர் ' இச்சொல்லை பிரித்து எழுதுக.
    மல்+ போர்
  •  10
  • தன்+காப்பு இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது--------------
    தற்காப்பு
  •  10
  • ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை எது?
    வில் வித்தை
  •  10
  • தமிழர்களின் வீர கலைகள் இரண்டை கூறுக?
    ஏறு தழுவுதல், வில்வித்தை, சிலம்பாட்டம்
  •  10
  • 'இன்பம் ' இச்சொல்லின் எதிர்ச்சொல் கூறுக
  •  10
  • 'இயற்கை' இச்சொல்லின் எதிர்ச்சொல்
    செயற்கை
  •  10
  • "வாழ்தல் " இச்சொல்லின் எதிர்ச்சொல்
    வீழ்தல்
  •  10
  • 'இன்சொல் ' இச்சொல்லின் எதிர்ச்சொல்
    வன்சொல்
  •  10
  • 'நிறைந்த' இச்சொல்லின் எதிர்ச்சொல்
    குறைந்த
  •  10
  • 'போற்றும்' இச்சொல்லின் எதிச்சொல்
    தூற்றும்
  •  10
  • 1. தனக்கென்று 2.கொடைத்திறம் இச்சொற்களை பிரித்து எழுதுக
    1.தனக்கு+என்று 2.கொடை+ திறம்
  •  10
  • 1.சிலம்பு+ஆட்டம் 2. வீரம்+ கலை இச்சொற்களை சேர்த்து எழுதுக
    1.சிலம்பாட்டம் 2. வீரக்கலை
  •  10